ஆத்தியடிபிள்ளையார் பருத்தித்துறை, புலோலி மேற்கு ஆகிய கிராமத்தில் கட்டாடிச் சீமா 3 என்று அழைக்கப்படும் ஸ்தானத்தில் பிள்ளையார் கோயில் வழிபாடு இருந்துள்ளது. இஃது அன்னியர்களாகிய போர்த்துக்கீசர், ஓல்லாந்தர் காலங்களில் இந்துக் கோயில் வழிபாடு வழிபாட்டுக்கு தடைவிதிக்கப்பட்ட காலங்களில்
உபயகதிர்காமம் இலங்கையில் பிரசித்தி பெற்ற சுயம்பு இந்துக் கோயில்களுள் உபயகதிர்காமம் ஸ்ரீ சக்கர சண்முகர் ஆலயம் முக்கியமானது.இரண்டாம் கதிர்காமம் என்று போற்றப்படும் இவ்வாலயம் இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், புலோலி என்னுமிடத்திலுள்ளது.
வல்லிபுரஆழ்வார் கோவில் இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது.
நல்லூர்கந்தசாமி கோவில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மேலும் படிக்க ⇢
copyright © 2019, Pulolycommunity.com. Developed & Service by T.K.Haran